வலிமை திரைப்படத்திற்கு அஜித்திற்கு இவ்வளவு சம்பளமா? – வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

0

அஜித் நடித்த வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள நிலையில், தற்போது வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு எவ்வளவு சம்பளம் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை அஜித்:

போனி கபூர் தயாரிப்பில் தற்போது அஜித் நடித்து கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் பொங்கல் பண்டிகை அன்று இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அஜித்துக்கு இந்த திரைப்படத்தில் எவ்வளவு சம்பளம் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வலிமை திரைப்படத்திற்கு அஜித் ரூ.70 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here