பாரதி கண்ணம்மாவை விட்டு விலகிய ரோஷினியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் – எப்படி இருக்காங்க பாருங்களே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கண்ணம்மா ரோஷினி

மாடலிங் துறையில் இருந்து சின்னத்திரையில் கால் எடுத்து வைத்தவர் தான் ரோஷினி. ஆரம்பத்தில் பல விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தான் பாரதி கண்ணம்மா சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. முதல் சீரியலிலேயே அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது சீரியலை விட்டு அவர் விலகியுள்ள நிலையில் கண்ணம்மாவாக தான் இப்பொழுது வரை நிலைத்துள்ளார். அவருக்கு ஜெய்பீம் மற்றும் சார்பேட்டா பரம்பரை போன்ற படவாய்ப்புகள் ரோஷினிக்கு வந்த நிலையில் அவரால் அதில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தான் சீரியலை விட்டு விலகியுள்ளார். இப்படி இருக்க இப்பொழுது மாடர்ன் உடையில் கலக்கி வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here