அந்த மனசு தான் சார் கடவுள் – இப்படி பண்ணிட்டிங்களே தல!! வைரலாகும் வீடியோ!!

0

தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகராக திகழும் அஜித் தற்போது ஆட்டோவில் மாஸ்க் அணிந்து சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அஜித்தின் இந்த எளிமையான நடத்தையை பார்த்து பலரும் வியந்துள்ளனர் என்றே சொல்லலாம்.

தல அஜித்

அமராவதி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் மட்டுமே இந்த அளவிற்கு வளர்த்துள்ளார். தற்போது வரை பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். மேலும் அவர் தற்போது நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு ஓய்ந்து விட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் வலிமை படத்தின் டீஸர் அவரது பிறந்த நாளான மே 1இல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தல ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். எப்பொழுதுமே அஜித் என்றாலே எளிமை தான். எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவ்வளவாக கலந்துக்கொள்ள மாட்டார். ஆனால் தமிழ்நாட்டில் எதாவது பிரச்சனை என்றால் முதல் ஆளாக நிற்பார்.

அந்த மனசு தான் சார் கடவுள் – இப்படி பண்ணிட்டிங்களே தல!! வைரலாகும் வீடியோ!!

கொரோனா பேரிடரில் கூட மக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருந்தார். தற்போது அவர் ஆட்டோவில் சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இப்படி உச்சகட்ட நடிகராக இருந்த போதிலும் இப்படி ஆட்டோவில் செல்வதை பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here