தனுஷ் பிரிந்த பிறகு ஒரு முடிவோடு புது பாதையை தேர்ந்தெடுத்த ஐஸ்வர்யா – ஊக்குவிக்கும் ரசிகர்கள்!

0
தனுஷ் பிரிந்த பிறகு ஒரு முடிவோடு புது பாதையை தேர்ந்தெடுத்த ஐஸ்வர்யா - ஊக்குவிக்கும் ரசிகர்கள்!

சூர்யா ஜோதிகா, அஜித் ஷாலினி இவர்களின் வரிசையில் ஒரு ஸ்டார் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தனுஷ் ஐஸ்வர்யா. இவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் பிரிவை அறிவித்தனர். ரசிகர்கள் உள்பட அனைவர்க்கும் இது பெரிய ஷாக் ஆக இருந்தது.

இருப்பினும் இது அவர்களின் சொந்த விஷயம் என்று ஏடாகூடமான கருத்துக்களை தெரிவிக்காமல் அதில் இருந்து விலகி இருந்தனர். தனுஷ் தன் கேரியரில் அசுர வேகத்தில் முன்னேற ஐஸ்வர்யா ஆல்பம் பாடல்கள் இயக்குவது போன்ற வேலைகளில் பிஸியான. பின்னர் ஹிந்தி சினிமாவிலும் தன் கேரியரை தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கு 40 வயது ஆனாலும், தற்போதும் உடல் எடை மீது அதிக கவனம் செலுத்தி Fit ஆக உள்ளார். தற்போது சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசுபொருளாகி உள்ளது. ரசிகர்கள் பலரும் சினிமாவில் பிசியான நடை உடை தோற்றம் அனைத்தும் மாறிவிட்டதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here