ச்சே.., சான்ஸே இல்லை.., செம Figure தான் நீங்க ஐஸ்வர்யா ராஜேஷ்.., ட்ரெண்டிங்காகும் கியூட் கிளிக்ஸ்!!

0

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் படங்களில் ஒரு பக்கம் பிசியாக நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் போட்டோஷூட்டிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை, கனா, ரம்மி போன்ற படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

aishwarya

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்தார். சின்னத்திரையில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தியவருக்கு இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது என்றால் அது அவரின் திறமைக்கு கிடைத்த பரிசு தான்.

aishwarya

இப்பொழுது கைவசம் 5 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். டிரைவர் ஜமுனா படத்தின் பாடல் சமீபத்தில் கூட ரிலீஸாகி எக்கச்சக்க வரவேற்பை குவிந்திருந்தது. இப்படி இருக்க இப்பொழுது அவரின் அழகிய கியூட்னெஸ் நிரம்பிய புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

aishwarya

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here