பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் கிட்டத்தட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் இப்பொழுது நடித்து வரும் படங்கள் அனைத்துமே கதாநாயகிகளுக்கு முக்க்கியத்துவம் கொடுக்கும் விதமாக தான் அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளியான சூழல் வெப் சீரிஸ் அவருக்கு சூப்பர் ஹிட் அடிக்க இப்பொழுது முன்பை விட மவுசு அதிகரித்து விட்டது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவரது புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
நாளுக்கு நாள் கிளாமரில் குதூகலித்தும் வருகிறார் ஐஸ்வர்யா. இதனிடையே இப்பொழுது முரட்டு தொடையை அப்பட்டமாக காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்