அடடா என்ன அழகு.., ஜிகுஜிகு டிரஸ்ல சும்மா தகதகன்னு மின்றீங்களே ஐஸ்வர்யா ராஜேஷ்!! கிறுகிறுத்துப்போன ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டு இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் மட்டுமே ஏற்று நடிக்க ஆரம்பித்து வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தங்கையாக அதே நேரத்தில் நாயகியாகவும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கி வந்தார்.

இப்பொழுது முன்னணி நடிகை என்ற அந்தஸ்தும் அவருக்கு கிடைத்து விட்டது. சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவிற்கு மவுசு இருந்ததோ அதே அளவுக்கு ஐஸ்வர்யாவிற்கும் இருந்தது.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது. என்ன அழகு எத்தனை அழகு என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here