அழகின் சொரூபமாய்.., அச்சு அசல் மகாராணி போல போஸ் கொடுத்த ஐஸ்வர்யா – வர்ணிக்கும் இளசுகள்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வயசு ஏற ஏற அழகு குறைந்து கொண்டே தான் இருக்கும், ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அப்படி இல்லை. இப்பொழுது 30 வயதை தொட்ட அவருக்கு இளமை திரும்பி கொண்டே தான் செல்கிறது.

அடக்க ஒடுக்கமான பெண்ணாக ரம்மி படத்தில் பலரது கவனத்தை ஈர்த்திருந்தார். இப்பொழுது எந்த ஒரு ரோல்லாக இருந்தாலும் சரி அதில் ஏற்று நடிக்க ஆரம்பித்து விட்டார். அது தான் அவருக்கு கைகொடுத்து வருகிறது.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகு கொஞ்சும் வர்ணனையோடு வித்தியாசமான செயின் போட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here