ப்பா.. என்னமா டிரஸ் இது? – ரசிகர்களை ஈர்த்த ஸ்டைலிஷ் குயின் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

0
ப்பா.. என்னமா டிரஸ் இது? - ரசிகர்களை ஈர்த்த ஸ்டைலிஷ் குயின் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!
ப்பா.. என்னமா டிரஸ் இது? - ரசிகர்களை ஈர்த்த ஸ்டைலிஷ் குயின் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்த இவர் பின்னர் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். டோலிவுட்டில் மனம் உள்பட பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

மேலும் இவர் தன் விவகாரத்தை அறிவித்த போதும் இவர் மார்க்கெட்டில் எந்த ஒரு சரிவும் வரவில்லை. தற்போது பாலிவுட், ஹாலிவுட் என நடித்து வருகிறார். அதாவது Arrangements of love என்கிற இவரின் ஆங்கில படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

தன் உடல் ஆரோக்கியத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர் சமந்தா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here