ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு வந்த சிக்கல்.,ரிலீஸ் தேதியில் இருந்து திடீர் பின்வாங்கல்! படக்குழு அதிரடி!!

0
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு வந்த சிக்கல்.,ரிலீஸ் தேதியில் இருந்து திடீர் பின்வாங்கல்! படக்குழு அதிரடி!!
ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு வந்த சிக்கல்.,ரிலீஸ் தேதியில் இருந்து திடீர் பின்வாங்கல்! படக்குழு அதிரடி!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டிரைவர் ஜமுனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்போது இயக்குனர் கின்ஸ்லின் உருவாக்கத்தில் டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பீட்டர் பாலுடன் மூன்றாவது திருமணம்.., கோவாவில் ஹனிமூன் ட்ரிப்.., மீண்டும் அதே தவறை செய்த வனிதா!!

ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில், ஐஸ்வர்யா கார் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படம் இம்மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இப்படத்திற்கான ரிலீஸ் தேதி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் சில சிக்கல்கள் காரணமாக தான் படம் வெளியிடுவதை தள்ளி வைத்துள்ளோம். கூடிய விரைவில் படம் எப்போது வெளியாகும் என்ற தேதியை அறிவிப்போம் எனவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here