பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் இப்பொழுது சாதனை படைத்தது வருகிறார்.
அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது. அதற்கு காரணமே அவரது கதை தேர்ந்தெடுக்கும் திறமை தான். இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுத்து வருகிறார்.
இப்பொழுது தெலுங்கு, மலையாளம், தமிழ் என அனைத்து பக்கமும் பல படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது கிளாமரில் களமிறங்கியுள்ள அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்