ஓடிடியில் களமிறங்கும் உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் – தேதியுடன் வெளியான அப்டேட்!!

0
விக்ரம் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள் நடந்த சோகம் - கமலின் மொத்த உழைப்பும் கிளோஸ்!!
ஓடிடியில் களமிறங்கும் உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் - தேதியுடன் வெளியான அப்டேட்!!
உலகநாயகன் கமல் நடிப்பில், உருவான விக்ரம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை, ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாகவும் ஜூலை 8-ஆம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது.

 அதிரடி அப்டேட் :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, கடந்த ஜூன் 3ஆம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியான திரைப்படம் விக்ரம். வெளியான நாள் முதல் தற்போது வரை, இந்த திரைப்படம் பாசிட்டிவான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக, தமிழ்நாட்டில் 160 கோடிக்கு மேல் வசூல் செய்து, ஆல் டைம் ரெக்கார்டு படைத்து நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டு வாரங்கள் கடந்தும் படத்தின் வசூல் குறைந்தபாடில்லை. இதையடுத்து படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படம் வருகிற ஜூலை 8-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் மவுசு தற்போது வரை குறையாததால், இந்த ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here