நயன்தாரா உடனான ஹனிமூனில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் – தாய்லாந்தில் கோலாகலம்!

0
கழுத்தில் தாலி தொங்க சிவப்பு நிற உடையில் நயன்தாரா.. முத்தமிட்ட விக்னேஷ் சிவன் - வெளியான திருமண புகைப்படம்!
விக்கியின் செயலால் நயன்தாராவுக்கு வந்த வினை - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோகம்!!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து சென்றுள்ளனர். இந்த நிலையில், இது குறித்து போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும், தங்கள் திருமணத்தை கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் முடித்துக் கொண்டனர். கடந்த 7 ஆண்டுகளாக, காதலித்து வந்த இருவரும் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இந்த திருமணத்தில், உடல்நலக்குறைவு காரணமாக நயன்தாரா பெற்றோர் பங்கேற்கவில்லை. இதையடுத்து தனது பெற்றோரை பார்க்க நயன்தாரா தனது கணவருடன் கேரளா சென்று, சில நாட்கள் தங்கினார். இதையடுத்து கேரளாவில் இருந்தபடி, தம்பதி இருவரும் தாய்லாந்துக்கு தேனிலவு சென்றுள்ளனர்.

தாய்லாந்தில் உள்ள பிரபல ஷியாம்  ஹோட்டலில் தம்பதிகள் இருவரும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருந்து விட்டு, இருவரும் சென்னை திரும்பி சினிமாவில் பிசியாகி விடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here