என்ன டிரஸ் இது.., மேல அந்த சைஸ் அப்படியே தெரியுது.., கனிகாவின் கவர்ச்சியில் மயங்கிய இளசுகள்!!

0

தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கனிகா. இவருக்கு தமிழில் முதல் படம் அமைந்தாலும் அடுத்தடுத்து மலையாளத்தில் தான் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்களை குவித்து வந்த கனிகா ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்புகள் குறைந்ததும் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இப்பொழுது நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார்.

வெள்ளித்திரையில் கோப்ரா திரைப்படத்திலும், சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலிலும் பிஸியாக நடித்து வருகிறார் கனிகா. குறிப்பிட்ட வயசை தாண்டி இருந்தாலும் இப்பொழுது கவர்ச்சி குறையாமல் இருந்து வருகிறார். இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here