அடச்சீ.., என்ன டிரஸ் இது ஐஸ்வர்யா.., வயிறு தொப்புள் எல்லாம் இப்படி தெரியுது.., திணறிய இளசுகள்!!

0

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் இருந்தே கதை தேர்ந்தெடுக்கும் திறனில் இவர் வல்லமை படைத்தவராகவே இருந்தார். நாயகியாக இவர் நடித்த படங்கள் இவருக்கு அந்த அளவிற்கு ஹிட் கொடுக்கவில்லை.

ஆனால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களில் ஏற்று நடித்து வந்ததால் தான் இவருக்கு இந்த அளவிற்கு மவுசு கிடைத்தது. இவரது ரோல் மாடலே நயன்தாரா தானாம். ஒரு அவார்ட் நிகழ்ச்சியில் கூட இதனை பற்றி சொல்லி இருப்பார் ஐஸ்வர்யா.

இப்பொழுது தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா பக்கமும் படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. சின்னத்திரையில் இருந்து வந்து இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார் என்றால் அது அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் தான்.

இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்படி இந்த Structure -ஐ மைண்டைன் பண்றீங்க என்று பலரும் கமெண்ட் செக்சனில் வர்ணித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த கிளாமர் உங்களுக்கு தேவையா?? என்று கழுவி ஊற்றி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here