தமிழில் இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.
படங்களில் நடிப்பதை தாண்டி பல சோசியல் சர்விஸ்களையும் செய்து வருகிறார். ஷூட்டிங்கில் எப்பொழுதுமே பிஸியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவது தான் அதிகம் பிடிக்குமாம்.
இப்படி ஐஸ்வர்யா ராஜேஷை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவரது திறமைக்கு தான் இவருக்கு இப்பொழுது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்