Single பிரால மொத்த போட்டோ ஷூட்டையும் முடிச்சிட்டீங்களே நிவேதா – Gare ஆன ரசிகர்கள்!

0
தூங்கி எழுந்த கையோடு போஸ் கொடுத்து அழகால் அடித்து போட்ட நிவேதா பெத்துராஜ் - வைரல் கியூட் பிக்ஸ்!

பிரபல மாடலாக மாடலிங் துறையில் வலம் வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். பின்னர் இவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தால் திரைத்துறைக்குள் நுழைந்தார்.

ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், பின்னர் டிக் டிக் டிக், பொதுவாக என் மனசு தங்கம், திமிரு பிடிச்சவன் ஆகிய படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து தெலுங்கில் விரட்ட பர்வம், ப்ளடி மேரி ஆகிய படங்களில் நடித்து டோலிவுட்டிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

முன்பு ஹோம்லி லுக்கிற்கு முக்கியத்துவம் தந்த நிவேதா தற்போது கிளாமரிலும் வெளுத்து வாங்கி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here