ஒர்கவுட் டிரஸில் அனைத்தையும் காட்டி நடந்து வரும் ஐஸ்வர்யா மேனன் – விறுவிறுத்து போன ரசிகர்கள்!!

0
ஒர்கவுட் டிரஸில் அனைத்தையும் காட்டி நடந்து வரும் ஐஸ்வர்யா மேனன் - விறுவிறுத்து போன ரசிகர்கள்!!
ஒர்கவுட் டிரஸில் அனைத்தையும் காட்டி நடந்து வரும் ஐஸ்வர்யா மேனன் - விறுவிறுத்து போன ரசிகர்கள்!!

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் நாளுக்கு நாள் கவர்ச்சி புகைப்படங்களை அடுக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ஒர்கவுட் வீடியோ வைரலாகி வருகிறது.

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். இவர் நடித்த நான் சிரித்தால் திரைப்படமும் வெற்றியடைய ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார் ஐஸ்வர்யா.

வீடியோவை காண – கிளிக் செய்யவும்

இவர் காட்டும் எக்கச்சக்கமான கவர்ச்சிக்கு தான் ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். மேலும் ரசிகர்களின் மனம் நோகாமல் நாள் தோறும் பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் ஒர்கவுட் செய்யும் உடையில் தாறுமாறான கவர்ச்சியில் அவர் நடந்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here