வீடே சோகத்தில் இருக்க ஐஸ்வர்யா பண்ற காரியத்த பாருங்க… நக்கலாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

0
வீடே சோகத்தில் இருக்க ஐஸ்வர்யா பண்ற காரியத்த பாருங்க... நக்கலாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
வீடே சோகத்தில் இருக்க ஐஸ்வர்யா பண்ற காரியத்த பாருங்க... நக்கலாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

பாண்டியன் ஸ்டார் சீரியல் தற்போது பல்வேறு சோக காட்சிகளுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் சாய் காயத்ரி. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஒர்கவுட் டிரஸில் அனைத்தையும் காட்டி நடந்து வரும் ஐஸ்வர்யா மேனன் – விறுவிறுத்து போன ரசிகர்கள்!!

கூட்டுக்குடும்ப கதையை கருவாக கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் குடும்பத்தின் ஆணிவேராக இருந்து வந்த மூர்த்தியின் அம்மா லட்சுமி இறந்த காட்சி தற்போது நகர்கிறது. இந்நிலையில் இவரின் இறப்புக்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் பரிதவித்து வருகிறார் கண்ணன்.

வீடே சோகத்தில் இருக்க ஐஸ்வர்யா பண்ற காரியத்த பாருங்க... நக்கலாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!
வீடே சோகத்தில் இருக்க ஐஸ்வர்யா பண்ற காரியத்த பாருங்க… நக்கலாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!!!

இவ்வாறு பாசப்பிணைப்பின் உடன் சீரியல் கதை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதில் கண்ணனின் மனைவியாக நடித்து வந்த விஜே தீபிகா தீடிரென விலக்கப்பட்டதால் அதற்கு பதில் ஈரமான ரோஜா உள்ளிட்ட விஜய் டிவி சீரியலில் நடித்த சாய் காயத்ரி தற்போது ஐஸ்வர்யாவாக நடித்து வருகிறார். மேலும் இந்த கதாபாத்திரம் இவருக்கு சற்றும் பொருந்தவில்லை என்றாலும் இவர் தொடர்ந்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

வீடியோவை காண – கிளிக் செய்யவும்

மேலும் சோசியல் மீடியா விரும்பியாக இவர் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நகைகள் அணிந்து கொண்டு ரீல்ஸ் செய்து அதை ஷேர் செய்து உள்ளார். அவரின் இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அவரை நக்கலாக கலாய்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here