அந்த இடத்துல போயா டாட்டூ குத்துவீங்க.. குட்டி உடையில் சுவற்றில் சாய்ந்து இம்சை படுத்திய ஐஸ்வர்யா தத்தா!!

0
அது ஒன்ன மட்டும் மறைச்சு என்ன பிரயோஜனம் ஐஸ்வர்யா - ஏடாகூட கவர்ச்சியால் புலம்பும் ரசிகர்கள்!
அது ஒன்ன மட்டும் மறைச்சு என்ன பிரயோஜனம் ஐஸ்வர்யா - ஏடாகூட கவர்ச்சியால் புலம்பும் ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா தற்போது முதுகில் குத்திருக்கும் டாட்டூ தெரிய தன் கிளாமர் போட்டோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா தத்தா:

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா தத்தா முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக போட்டோஷூட் செய்த இவர் நாளுக்கு நாள் கவர்ச்சியின் அளவை கூட்டி கொண்டே செல்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேமஸ் ஆனார். இதற்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தன.

அந்த இடத்துல போயா டாட்டூ குத்துவீங்க.. குட்டி உடையில் சுவற்றில் சாய்ந்து இம்சை படுத்திய ஐஸ்வர்யா தத்தா!!
அந்த இடத்துல போயா டாட்டூ குத்துவீங்க.. குட்டி உடையில் சுவற்றில் சாய்ந்து இம்சை படுத்திய ஐஸ்வர்யா தத்தா!!

திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் சமூக வலை பக்கங்களில் அதிக நேரத்தை செலவிடும் இவரை ஆறு லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது சுவரின் மீது சாய்ந்து முதுகை காட்டியபடி ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த இடத்துல போயா டாட்டூ குத்துவீங்க.. குட்டி உடையில் சுவற்றில் சாய்ந்து இம்சை படுத்திய ஐஸ்வர்யா தத்தா!!
அந்த இடத்துல போயா டாட்டூ குத்துவீங்க.. குட்டி உடையில் சுவற்றில் சாய்ந்து இம்சை படுத்திய ஐஸ்வர்யா தத்தா!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here