கொரோனாவுக்கு பின் அதிகமாக ரிசர்வேஷன் செய்யப்பட்டது இந்த படம் தான் – ஹாலிவுட் படத்தின் சாதனை!!

0

இன்று வெளியாகிய ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் திரைப்படம்,கொரோனாவுக்கு பிறகு அதிகம் முன் பதிவு செய்யப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஸ்பைடர் மேன் திரைப்படம்:

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு முதல் திரையரங்குகள் மூடப்பட்டு படங்கள் அனைத்தும்  ஆன்லைன் வாயிலாக வெளி வந்தது. தற்போது தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான ஸ்பைடர் மேன் நோ  வே ஹோம் என்ற திரைப்படம் வெளியானது.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே, கிட்டத்தட்ட 1,50,000 டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் சங்கம்,பொது முடக்கத்திற்கு பிறகு,  இந்தியா முழுவதும் அதிகம் ரிசர்வ் செய்யப்பட்ட படம் என்ற சாதனையை ஸ்பைடர் மேன் திரைப்படம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த படம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here