அருவியில் குளிக்கும் போட்டோவை ஷேர் செய்த பிரியா பவானி ஷங்கர்.. குளிர் காலமே சூடாகிடுச்சே!! 

0
இப்படி இருந்தா சினிமா சான்ஸ் கிடைக்காமா இருக்குமா.. இளசுகளை நோகடித்த பிரியா பவானி சங்கர்!

தமிழ் திரையுலகில் தற்போது இருக்கும் நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகை என்றால் அது பிரியா பவானி ஷங்கர் தான். மேயாத மான் படத்தில் தொடங்கிய இவரது பயணம் தற்போது இந்தியன் 2 படம் நடிக்கும் வரை நீண்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் பிற ஹீரோயின்கள் போன்று தமிழ் சினிமா தாண்டி பிற சினிமா துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் முன்னணி ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் இவர் கைவசம் உள்ளது.

இவ்வாறு படுபிஸியாக இருந்தாலும் தன் போட்டோக்களை இணையத்தில் பரவ பிரியா தவறுவது இல்லை. இந்நிலையில் அருவியில் குளிக்கும் தன் போட்டோவை அவர் ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here