விமான விபத்தில் இறந்த சர்வதேச இசையமைப்பாளர் – குடும்பத்துடன் உயிரிழந்த சோகம்!!

0
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!
சினிமா உலகில் தொடரும் உயிர் இழப்புகள்.. அடுத்து ஒரு நடிகர் மரணம் - வேதனையில் திரையுலகம்!

அமெரிக்கா மற்றும் லத்தீன் உள்ளிட்ட நாடுகளில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக இருந்து வந்த பிரபல இசையமைப்பாளர் ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ் விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இசையமைப்பாளர் மறைவு:

சமீபகாலமாக, பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் இறப்பு நம்மை அதிர வைத்து  வருகிறது. இந்த நிலையில்,  அமெரிக்கா மற்றும் லத்தீன் போன்ற நாடுகளில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக இருந்து வருபவர் ஜோஸ் ஏஞ்சல் ஹெர்னாண்டஸ். 38 வயதான இவர்,அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக இருந்து வந்தார்.

“பாலோ லா மூவி” என்று இவர் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், தனியார் விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு சென்ற போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், இவருடன் சேர்த்து அவரது மனைவி,மகன் உள்ளிட்ட 9 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here