கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சம் காட்டாத அதிதி சங்கர் – இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0
கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சம் காட்டாத அதிதி சங்கர் - இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சம் காட்டாத அதிதி சங்கர் - இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கர் தற்போது தனது புதிய படத்தின் பூஜை விழாவில் மகள் அதிதி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சங்கரின் மகளுக்கும் இவ்வளவு கவர்ச்சியா?? என்று வியக்கும் அளவிற்கு புகைப்படம் உள்ளது.

அதிதி சங்கர்

தமிழில் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் சங்கர். பாய்ஸ் படத்தில் இருந்து தற்போது வெளியான எந்திரன் படம் வரையிலும் வெற்றி இயக்குராகவே வலம் வருகிறார். இயக்குனர் ஷங்கர் தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு தெலுங்கில் ராம் சரணை வைத்து இயக்கி வருகிறார்.

கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சம் காட்டாத அதிதி சங்கர் - இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சம் காட்டாத அதிதி சங்கர் – இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

இந்நிலையில் அவரின் மகளான அதிதி கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். சங்கர் இவ்வளவு பெரிய இயக்குனர், ஆனால் அவர் மகளை வைத்து அவரால் முதல் படத்தை இயக்க முடியவில்லையே என பலரும் விமர்சித்து தான் வருகின்றனர்.

அதிதிக்கு இதுதான் முதல் திரைப்படம் என்பதால் அனைவருக்குமே அவர் புதிது தான். ஆனால் அனைவருமே ஷாக்காகும் விதத்தில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சம் காட்டாத அதிதி சங்கர் - இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
கவர்ச்சியில் கொஞ்சமும் கஞ்சம் காட்டாத அதிதி சங்கர் – இணையத்தில் ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

அதாவது முன்னணி நடிகைகளே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சியில் களமிறங்கியுள்ளார் அதிதி. தனது தந்தையின் புதிய படத்தின் பூஜை விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அதிதியின் உடையை பார்த்து பலரும் ஷாக்கில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here