8 மாத கர்ப்பிணியாக இருக்கும் பரீனா – பாரதி கண்ணம்மா சீரியலில் இனியும் தொடர்வாரா?? கவலையில் திரியும் ரசிகர்கள்!!

0
8 மாத கர்ப்பிணியாக இருக்கும் பரீனா - பாரதி கண்ணம்மா சீரியலில் இனியும் தொடர்வாரா?? கவலையில் திரியும் ரசிகர்கள்!!
8 மாத கர்ப்பிணியாக இருக்கும் பரீனா - பாரதி கண்ணம்மா சீரியலில் இனியும் தொடர்வாரா?? கவலையில் திரியும் ரசிகர்கள்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவிற்கு 8 மாதம் முடிவடைந்துள்ள நிலையில் அதன் பிறகும் சீரியலில் தொடர முடியுமா?? இல்லையா?? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அஞ்சலியின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் கண்ணம்மாவிற்கு பல உண்மைகள் தெரிய வந்தது. அதனால் தான் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

8 மாத கர்ப்பிணியாக இருக்கும் பரீனா - பாரதி கண்ணம்மா சீரியலில் இனியும் தொடர்வாரா?? கவலையில் திரியும் ரசிகர்கள்!!
8 மாத கர்ப்பிணியாக இருக்கும் பரீனா – பாரதி கண்ணம்மா சீரியலில் இனியும் தொடர்வாரா?? கவலையில் திரியும் ரசிகர்கள்!!

இனி வரும் காட்சிகளில் தான் வெண்பாவின் ஆட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் வெண்பாவாக நடிக்கும் பரீனா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதை காட்டாமல் அவரின் பாதி உருவத்தையே அடிக்கடி காட்டி சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெண்பாவிற்கு தற்போது 8 மாதங்கள் கடந்துள்ளது. இதற்கு பிறகும் வெண்பாவால் கண்டிப்பாக சீரியலில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மறக்க முடியாது. மேலும் கர்ப்பமாக இருக்கும் வெண்பாவிற்கு அடுத்த 2 மாதங்களில் எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம்.

அப்படி இருக்க இனி வரும் காட்சிகளில் வெண்பா எப்படி நடிக்க போகிறார் என்பது பலருக்கும் கேள்வியாக உள்ளது. அதிலும் முக்கிய கதாபாத்திரமான அகிலனையே திடீரென மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் எப்படியும் வெண்பா கதாபாத்திரத்தை மாற்றி விடுவார்கள் என்று செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here