அப்பப்பா., செம்ம போதையாக்குதே., மாடர்ன் உடையில் கண்ணாபிண்ணா கவர்ச்சி காட்டி நிக்கும் யாஷிகா!!

0
அப்பப்பா., செம்ம போதையாக்குதே., மாடர்ன் உடையில் கண்ணாபிண்ணா கவர்ச்சி காட்டி நிக்கும் யாஷிகா!!
அப்பப்பா., செம்ம போதையாக்குதே., மாடர்ன் உடையில் கண்ணாபிண்ணா கவர்ச்சி காட்டி நிக்கும் யாஷிகா!!

கோலிவுட் திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் யாஷிகா ஆனந்த். தனது 18 வயதில் இருட்டறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ‌ இவர் இளைஞர்களின் மனதில் குடியேறினார். மேலும் இதைத் தொடர்ந்து தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது போக சோசியல் மீடியாவில் தனது ஹாட் பிக்குகளை பதிவிட்டு அதன் மூலம் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இப்படி இருக்கையில் 2 வருடங்களுக்கு முன் இவர் தன் நண்பர்களுடன் மது அருந்தி வாகனம் ஓட்டி வந்ததில், விபத்தில் சிக்கியிருந்தார். மேலும் பலத்த காயத்துக்கு பிறகு தீவிர சிகிச்சை பெற்று உயிர் தப்பினார்.

அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான நாக சைதன்யா.., பொண்ணு யாருன்னு தெரியுமா? அப்ப சமந்தாவுக்கு டாடா தானா?

மேலும் தற்போது இவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார். ஆனாலும் வழக்கம் போல தனது கவர்ச்சி பிக்குகளை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here