அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான நாக சைதன்யா.., பொண்ணு யாருன்னு தெரியுமா? அப்ப சமந்தாவுக்கு டாடா தானா?

0
அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான நாக சைதன்யா.., பொண்ணு யாருன்னு தெரியுமா? அப்ப சமந்தாவுக்கு டாடா தானா?
அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான நாக சைதன்யா.., பொண்ணு யாருன்னு தெரியுமா? அப்ப சமந்தாவுக்கு டாடா தானா?

தெலுங்கு நடிகரான நாக சைதன்யா நடிகை சமந்தாவை நீண்ட காலமாக காதலித்து கடந்த 2017ம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் டைவர்ஸ் வாங்கி பிரிந்தனர். தற்போது இருவரும் தங்களது கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா தற்போது விரைவில் இரண்டாம் கல்யாணம் செய்ய இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவரது அப்பா நடிகர் நாகார்ஜுனா தற்போது செய்து வருகிறாராம். பெண்ணின் குடும்பம் முழுக்க முழுக்க பிசினஸ் பின்னணி கொண்டது, சினிமா துறையை சேர்ந்தவர்கள் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு 10 பைசா தானா? குழப்பத்தில் மக்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here