உங்கள் தொப்புளில் போட்டு இருப்பது என்ன யாஷிகா – ரசிகர்களை கிறங்கடிக்கும் வைரல் போட்டோ..!

0

நடிகை யாஷிகா ஆனந்த் அரைகுறை உடையில் ஒய்யாரமாக படுத்திருந்த நடிகையை பார்த்து கிறங்கிய நெட்டிசன்கள், அவருக்கு அட்வைஸ் மழையை பொழிந்திருக்கின்றனர்.

கவர்ச்சி போட்டோ – ரசிகர்கள் டபுள் மீனிங்..!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த் வெளியிடும் போட்டோக்களில் கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் நெட்டிசன்கள் ஒரு பக்கம் ஜொள்ளு விட்டாலும் மறுபக்கம் மோசமாக விமர்சித்து வருகின்றனர். சிலர் டபுள் மீனிங் கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

செக்ஸி போஸ்..!

View this post on Instagram

#throwback

A post shared by Y A S H ⭐️ யாஷிகா? (@yashikaaannand) on

நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தற்போது ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில் முன்னழகையும் பின்னழகையும் மாறி மாறி காண்பித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் உள்ள அவர் முன்னழகையும் தொப்புளையும் காட்டி உசுப்பேற்றியுள்ளார். இந்த அரைகுறை உடையில் செக்ஸி போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த் ஒய்யாரமாக சோஃபா மீது படுத்துள்ளார்.

ரசிகர்கள் அட்வைஸ்..!

சில ரசிகர்கள் பூனையை திட்டுவதற்கு பதில் மீனை மூடி வைப்பதே மேல் என அவருக்கு அட்வைஸ் வழங்கியுள்ளனர். ரசிகர்களை திட்டுவதை விட இப்படி கவர்ச்சியை காட்டாமல் இருப்பதே மேல் என மறைமுகமாக கூறியிருக்கிறார். மேலும் சிலர் உங்கள் தொப்புளில் போட்டு இருப்பது என்ன என்றும் கேட்டுள்ளனர். யாஷிகாவின் இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here