சும்மா ஐஸ் ஆப்பிள் போல் அழகில் ஜொலிக்கும் யாஷிகா.., மனதை பறிகொடுத்து தவிக்கும் இளசுகள்!!!!

0
சும்மா ஐஸ் ஆப்பிள் போல் அழகில் ஜொலிக்கும் யாஷிகா.., மனதை பறிகொடுத்து தவிக்கும் இளசுகள்!!!!
சும்மா ஐஸ் ஆப்பிள் போல் அழகில் ஜொலிக்கும் யாஷிகா.., மனதை பறிகொடுத்து தவிக்கும் இளசுகள்!!!!

துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் கவர்ச்சி காட்டி நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் யாஷிகா. இவர் இந்த படத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் ரீச் ஆனார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் குவிய ஆரம்பித்தது. இப்படி ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் கொண்ட இவர் இப்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், கந்தகம் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

வாரிசு படத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!

எப்போதும் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி கலக்கல் போட்டோஸ்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இப்போது யாஷியாக பதிவிட்டுள்ள போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here