அடேங்கப்பா..,வனிதா மகனா இது..,ஆளு அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாரே..,போட்டோ வைரல்!!

0
அடேங்கப்பா..,வனிதா மகனா இது..,ஆளு அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாரே..,போட்டோ வைரல்!!
அடேங்கப்பா..,வனிதா மகனா இது..,ஆளு அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாரே..,போட்டோ வைரல்!!
தென்னிந்திய சினிமாத்துறையில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், ஊடக ஆளுமை என பல திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் உட்பட பல மொழி திரைப்படங்களில் முன்னணி நாயகியாக நடித்திருந்தாலும், பிக் பாஸ் ஷோவுக்குள் இவர் கொடுத்த என்ட்ரி தான் திரையுலகில்  இவருக்கு நல்ல ரீச்சை பெற்றுதந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இந்த நிகழ்ச்சியில் இவரது துடுக்கான பேச்சு இதுபோக இவர் செய்து கொண்ட 3 வது திருமணம் என இரண்டும் இவரை பல சர்ச்சைக்கு அழைத்துச் சென்றது. மேலும் திருமண வாழ்க்கையில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொண்ட இவர் தற்போது தன்னுடைய 2 பெண் குழந்தைகளுடன் தனது கெரியரில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி வெளிநாட்டில் தனது மேற்படிப்பை மேற்கொண்டு வருகிறார். இப்படி இருக்கையில்  தற்போது இவரது போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அட., இது நம்ம வனிதாவுடைய மகனா ஹீரோ மாதிரி இருக்கிறாரே, படத்தில் ஹீரோவாக இவர் நடிக்கலாமே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here