மதுரை வாசிகளே குட் நியூஸ்.., 75 இடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணி தீவிரம்!!

0
மதுரை வாசிகளே குட் நியூஸ்.
மதுரை வாசிகளே குட் நியூஸ்.

சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததால் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மெட்ரோ சேவையை தொடங்க பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரையில் மெட்ரோ சேவை அமைப்பதற்கு 75 இடங்களில் மண் தர பரிசோதனை நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் படி திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மண் தர பரிசோதனை செய்து கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க 2 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்., ரூ.800 கோடி செலவில் சூப்பர் ஏற்பாடு?? வெளியான தகவல்!!!

வாவ், 2 நிமிடத்துக்கு ஒரு தடவை மெட்ரோ ரயில், 138 ஓட்டுநர் இல்லா Train., வெளியான சூப்பர் அப்டேட்!!

மேலும் இதுவரை 50 இடங்களில் மண் ஆய்வுப்பணிகள் முடிந்துள்ளதாகவும், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, ஒத்தக்கடை பகுதியில் கடினமான பாறைகள் இருப்பதால் பணிகள் தாமதம் ஆவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here