பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா.., அதுவும் இந்த கேரக்டரிலா??

0
நடிகை வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரியா இது?? என்ன இப்படி இருக்காரு?? ஷாக்கிங் புகைப்படம் உள்ளே!!
நடிகை வனிதாவின் மூத்த மகன் ஸ்ரீஹரியா இது?? என்ன இப்படி இருக்காரு?? ஷாக்கிங் புகைப்படம் உள்ளே!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை வனிதா. பல சர்ச்சைகளில் சிக்கி இப்பொழுது தான் உண்டு தனது வேலை உண்டு என தனது கெரியரை மட்டும் பார்த்து வருகிறார். தனியாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் அவர் அடிக்கடி பல விடீயோக்களை வெளியிட்டும் வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் போட்டிக் வேறு நடத்தி வருகிறார். அதே சமயம் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறாராம்.

பாக்கியலட்சுமி சீரியலில் விலகும் ராதிகா.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!

பெண்களை மையப்படுத்தி ஊக்குவிக்கும் சீரியலாக இருப்பதால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி, ராதிகா கதாபாத்திரத்தில் வனிதா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here