ஏய்.., என்ன அழகுடா இது.., கண்ணை சிமிட்ட கூட முடியல.., வாணி போஜனால் திண்டாடிய இளசுகள்!!

0
ஏய்.., என்ன அழகுடா இது.., கண்ணை சிமிட்ட கூட முடியல.., வாணி போஜனால் திண்டாடிய இளசுகள்!!
ஏய்.., என்ன அழகுடா இது.., கண்ணை சிமிட்ட கூட முடியல.., வாணி போஜனால் திண்டாடிய இளசுகள்!!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக நடித்து தற்போது வெள்ளித்திரையில் களமிறங்கி இருக்கிறார் வாணி போஜன். இவரின் அசத்தலான நடிப்பில் வெளியான ”ட்ரிபிள்ஸ்” என்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து இவர் கடந்த வருடம் ‘மிரல்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். அந்த விதத்தில் தற்போது இவர் ”கேசினோ” என்ற படத்தில் மெஹந்தி சர்க்கஸ், பெண்குயின் போன்ற படங்களில் நடித்துள்ள ஹீரோ மாதம்பட்டி ரங்கராஜுடன் இணைந்து நடித்துள்ளார் .இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயயோ.., பார்த்தாலே பத்திக்குதே.., அமலா பாலின் அப்படி ஒரு போஸால் திணறிய இளசுகள்!!

இப்படி சினிமாவில் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.அதில் இவர் பிளாக் கலர் உடையில் ஸ்டனிங்காக போஸ் கொடுத்துள்ளார். இவரின் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here