நடிகை தமன்னாவுக்கு மேக்கப் போடும் குழந்தை – இன்ஸ்டா வீடியோ வைரல்!!

0
Tamannaah-Bhatia
Tamannaah-Bhatia

நடிகை தமன்னாவுக்கு பிரபல ஆடைவடிவமைப்பாளாரான நிஷ்க் லுல்லாவின் குழந்தை அழகாக மேக்கப் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை தமன்னா:

சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை தமன்னா. இந்த ஆண்டு நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரிஸ் அவரின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது தமிழில் காத்து கருப்பு, ஏன் என்றால் காதல் என்பேன், மற்றும் தெலுங்கில் எஃப் 3, தட் இஸ் மகாலட்சுமி ஆகிய திரைப்படங்களில் நடித்து தன்னை பிஸியாக வைத்து இருக்கிறார்.

இந்த நிலையில் தமன்னா எப்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவ் ஆகவே இருப்பார். தற்போது அவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், முன்னணி ஆடைவடிவமைப்பாளரின் குழந்தை ஒன்று தமன்னாவிற்கு மேக்கப் போடுகிறது. அதற்கு தமன்னாவும் அழகாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here