படுகையில் அரைகுறை உடையில் கீர்த்தி சுரேஷ்.. நீங்களா இது – வியப்பில் ரசிகர்கள்!!

0
ச்ச.. படு மோசம் - அது மட்டும் தனியா தெரியுது - அங்கங்களை ஷோ போட்டு காட்டிய கீர்த்தி சுரேஷ்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் இவருக்கு விஜய், விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு அழகே இவரின் கொழுக் மொழுக் அழகு தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் தொடர்ந்து தன் மார்க்கெட் குறையாமல் வைத்து கொள்ள தன் உடல் எடையை தேவையில்லாமல் குறைத்து கொண்டார். பின்னர் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் பெண் குயின், மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில் தற்போது தமிழில் சாணி காயிதம் என்ற படத்திலும் தெலுங்கில் போலோ சங்கர் என்ற படத்திலும் கீர்த்தி நடித்து வருகிறார். தற்போது படுக்கையில் அரைகுறை உடையில் இவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாகவே கீர்த்தி கவர்ச்சியை ஓரங்கட்டுபவர். இப்படி இருக்க இவர் ஷேர் செய்திருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here