சிறுவயது தமன்னா புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா? எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!

0
சிறுவயது தமன்னா புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா? எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!
சிறுவயது தமன்னா புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா? எப்படி இருக்காங்கன்னு பாருங்க!!

இந்திய திரையுலகில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. கோலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் தனது அசத்தலான நடிப்பு மற்றும் அட்டகாசமான நடன திறமையை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். இதை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் எக்கசக்க திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தமிழில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

என்னது., பாக்கியலட்சுமி சீரியல் இனியா காதலில் விழுந்தாரா? அவரே போட்ட பதிவு வைரல்!!

இதுபோக இன்னும் 3 படங்களுக்கு மேலாக கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் தனக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடுவது தன்னை மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார். தற்போது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here