வங்கி கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்., RBI ஆளுநர் அதிரடி அறிவிப்பு!!!

0
வங்கி கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்., RBI ஆளுநர் அதிரடி அறிவிப்பு!!!
வங்கி கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம்., RBI ஆளுநர் அதிரடி அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் தனிநபர் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வங்கிகள் EMI முறையில் வசூல் செய்து வருகிறது. இந்த கடனின் வட்டி விகிதம் ரெப்போ வட்டியை பொறுத்து மாறுபடுவதால், மாதந்தோறும் நடைபெறும் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்ட முடிவுகளை பலரும் எதிர்பார்த்து உள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் நேற்று முன்தினம் (ஜூன் 6) தொடங்கிய ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இன்று முடிவு பெற்றது. இக்கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் கூறுகையில், ரெப்போ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லாமல் 4.40 சதவீதமாக தொடரும் என அறிவித்துள்ளார். கடைசியாக பிப்ரவரி மாதம் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.

அடிக்கடி ரயிலில் பயணிப்பவர்களா?? அப்போ இனி மறந்தும் இத செய்யாதீங்க.., ரயில்வே நிர்வாகம் அதிரடி!!!!

அதன்பின்னர் இதுவரை உயர்த்தப்படாததால் வங்கி கடன் பெற்ற பலரும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இதுவரை புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் 50 சதவீதம் வரை வங்கிகளில் திரும்ப பெற்றுள்ளதாகவும் RBI ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here