நடிகை தமன்னா வீட முதல் தடவை பாக்குறோம் – நல்லா சொத்து சேத்து மாளிகை மாதிரி கட்டிருக்காங்களே!

0
நடிகை தமன்னா வீட முதல் தடவை பாக்குறோம் - நல்லா சொத்து சேத்து மாளிகை மாதிரி கட்டிருக்காங்களே!

நடிகை தமன்னா வசித்து வரும் அழகிய வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலபேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை தமன்னா:

கேடி படத்தின் மூலம் தன் பயணத்தை தொடங்கி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் நடித்த அயன், பையா, ஆனந்தத்தாண்டவம், சிறுத்தை, கல்லூரி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

அதைத்தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் தமன்னா. தற்போது இவர் பாலிவுட்டில் ரித்திக் ரோஷனுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அது சம்மந்தப்பட்ட ப்ரோமோஷன் போட்டோக்கள் கூட சமீபத்தில் வைரல் ஆனது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தமன்னாவை பற்றி நம்மில் அதிகம் பேருக்கு தெரியும். ஆனால் அவர் வீட்டை நாம் பார்த்ததே கிடையாது/ தற்போது தமன்னாவின் அழகிய வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here