கர்ப்பமான சன் டிவி பிரபலம்.., போட்டோ போட்டு குட் நியூஸ்., ரசிகர்கள் வாழ்த்து!!

0
கர்ப்பமான சன் டிவி பிரபலம்.., போட்டோ போட்டு குட் நியூஸ்., ரசிகர்கள் வாழ்த்து!!
கர்ப்பமான சன் டிவி பிரபலம்.., போட்டோ போட்டு குட் நியூஸ்., ரசிகர்கள் வாழ்த்து!!

மக்களின் மனக்கவர்ந்த சீரியல்களை ஒளிபரப்புவதில் எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது சன் டிவி. இதில் விறுவிறுப்பாக கதைக்களத்துடன் 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் சந்திரலேகா. இதில் சந்திரா என்ற கேரக்டரில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வந்தவர் தான் ஸ்வேதா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாது வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வருடம் சன் music தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த மால் முருகனை திருமணம் செய்து கொண்டார். மேலும் தங்களின் திருமணம் புகைப்படத்தினை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்றிருந்தனர்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்த நிலையில் இவர் தான் கர்ப்பமாக இருப்பதை போட்டோ போட்டு ரசிகர்களை குஷி படுத்தியுள்ளார். இவர் கொடுத்த இந்த குட் நியூஸை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை இந்த தம்பதிகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here