தமிழக மக்களே உஷார்., மினரல் கேன் வாட்டரில் இது இருக்கானு பாத்துக்கோங்க?? கேன்சர் அபாயம்!!!

0
தமிழக மக்களே உஷார்., மினரல் கேன் வாட்டரில் இது இருக்கானு பாத்துக்கோங்க?? கேன்சர் அபாயம்!!!
தமிழக மக்களே உஷார்., மினரல் கேன் வாட்டரில் இது இருக்கானு பாத்துக்கோங்க?? கேன்சர் அபாயம்!!!

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதால் மினரல் வாட்டர்களின் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் அரசு உரிமம் இல்லாமல் மினரல் கேன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரில் TDS அளவு 100 க்கும் குறைவாக உள்ளதாகவும் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்மூலம் சிறுநீரக பிரச்சனை முதல் உடல் உபாதை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு கேன்சர் நோய் கூட ஏற்படும். இந்நிலையில் எண்ணூர் பகுதியில் சுகாதாரமற்ற குடிநீர் கேன் விற்பனை செய்த 6 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் அரசின் உரிய ISI சான்று பெற்று விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பமான சன் டிவி பிரபலம்.., போட்டோ போட்டு குட் நியூஸ்., ரசிகர்கள் வாழ்த்து!!

மேலும் கேன் வாட்டரில் நிறுவனத்தின் பெயர், முகவரி, லைசென்ஸ் எண் மற்றும் ISI முத்திரை உள்ளிட்ட விவரங்கள் லேபிளாக ஒட்டப்பட்டுள்ளதா? என்பதை பொதுமக்கள் சோதனை செய்து பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here