ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னிலியோனுக்கு திடீர் காயம்.., மருந்து போட வற்புறுத்திய குழுவினர்!!

0
ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னிலியோனுக்கு திடீர் காயம்.., மருந்து போட வற்புறுத்திய குழுவினர்!!
ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னிலியோனுக்கு திடீர் காயம்.., மருந்து போட வற்புறுத்திய குழுவினர்!!

சன்னி லியோன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை சன்னி லியோன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சன்னி லியோன். பாலிவுட்டில் படு பிஸியாக இருந்து வந்த சன்னிலியோன் தமிழில் காலடி எடுத்து வைத்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் வீரமா தேவி படத்தில் நடிக்க இருக்கிறார் சன்னி. இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி ஹிந்தியில் 4 படங்களில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் சன்னி. அதன்படி தான் எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவைகளை பதிவிட்டு வருகிறார்.

1000 எபிசோடை ஒரே வீடியோவில் காட்டி கண்கலங்க வைத்த பரீனா.., வீடியோ உள்ளே!!

அந்த வகையில் புதிதாக ஒரு வீடியோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது Quotation Gang படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தை சரி செய்ய படக்குழுவினர் மருந்து போட முயன்ற போது, அவர் கிராமத்து பெண் தோற்றத்தில் அழுதபடி சிரிக்கும் காட்சியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here