நோயில் இருந்து மீண்டு வந்த ஸ்ருதி ஹாசன்.., காதலருடன் இப்படி ஒரு ரொமான்ஸா.., செம்ம அட்ராசிட்டி போங்க!!

0
நோயில் இருந்து மீண்டு வந்த ஸ்ருதி ஹாசன்.., காதலருடன் இப்படி ஒரு ரொமான்ஸா.., செம்ம அட்ராசிட்டி போங்க!!
நோயில் இருந்து மீண்டு வந்த ஸ்ருதி ஹாசன்.., காதலருடன் இப்படி ஒரு ரொமான்ஸா.., செம்ம அட்ராசிட்டி போங்க!!

இந்திய சினிமாவில் நடிகை, பின்னணி பாடகி என பன்முக திறமையோடு முன்னணி நடிகையாக நடித்து வருபவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் முதன்முதலாக நடிகர் தனுஷின் 3 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கோலிவுட் திரையில் பல முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்க களம் இறங்கி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் படி இவர் பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்த ‘வால்டர் வீரையா’ மற்றும் ‘வீரசிஹா ரெட்டி’ திரைப்படம் கடந்த சங்கிராந்தியை முன்னிட்டு திரைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இவர் தற்போது KGF இயக்குனர் ”சலார்” திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பாவனி முதல் கணவருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்திக்கும் இப்படி ஒரு சம்மந்தமா??

இப்படி ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here