சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சிவாங்கி.., நன்றி சொல்லி பதிவிட்ட உருக்கமான பதிவு!!

0
சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சிவாங்கி..,நன்றி சொல்லி பதிவிட்ட உருக்கமான பதிவு!!
சிறுநீரக பாதிப்பில் இருந்து மீண்டு வந்த சிவாங்கி..,நன்றி சொல்லி பதிவிட்ட உருக்கமான பதிவு!!

பாலிவுட் சின்ன திரையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சிவாங்கி. இவர் இந்தியில் வெளியான ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தார். மேலும் “யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை” சீரியலில் ‘நைரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி சின்னத்திரை கலக்கி வந்த இவர் தற்போது வெள்ளித்திரை படங்களில் நடிக்க களம் இறங்கியுள்ளார் இந்த நிலையில் தற்போது இவர் குறித்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது தனக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக தான் கடினமான சூழ்நிலையில் இருந்து வந்ததாகவும், தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் அபிராமிக்கு டும் டும் டும்.., கழுத்தில் தாலியுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்!!

மேலும் மருத்துவர்கள் மற்றும் தனது குடும்பத்தினர் உதவியுடன் தான் மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் இந்த நிலையில் இருந்து வருவதை அறிந்த ரசிகர்கள் மற்றும் அவரது நண்பர்கள் இவர் குணமடைவதர்க்காக பிரார்த்தனை செய்து வந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு தன்னுடைய அன்பார்ந்த நன்றியை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here