பிக்பாஸ் அபிராமிக்கு டும் டும் டும்.., கழுத்தில் தாலியுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
பிக்பாஸ் அபிராமிக்கு டும் டும் டும்.., கழுத்தில் தாலியுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்!!
பிக்பாஸ் அபிராமிக்கு டும் டும் டும்.., கழுத்தில் தாலியுடன் அவரே வெளியிட்ட புகைப்படம்!!

பிக்பாஸ் அபிராமி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பிக்பாஸ் அபிராமி:

விஜய் டிவியின் நம்பர் 1 ரியாலிட்டி ஷோவாக விளங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை அபிராமி. இவர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் லீடு ரோலில் நடித்து அசத்தியிருப்பார். தற்போது நெருஞ்சி, கஜன் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் அவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமன்றி லேட்டஸ்ட்டாக எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோ போன்றவர்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அபிராமி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.., ஒருவேளை அதுக்காக இருக்குமோ??

அதாவது, அபிராமி அவர் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை வைத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அபிராமிக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பக்கம் இது ஏதாவது படத்துக்காகக்கூட இருக்கலாம் எனவும் பேசி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here