நடிகை சிம்ரனின் மகனா இவர்? இப்படி ஆள் அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாங்களே.., இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!!

0
நடிகை சிம்ரனின் மகனா இவர்? இப்படி ஆள் அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாங்களே..,இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!!
நடிகை சிம்ரனின் மகனா இவர்? இப்படி ஆள் அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாங்களே..,இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!!

நடிகை சிம்ரன் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சிம்ரன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிம்ரன். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த அவர் சிறுவயதில் இருந்து பால்ய சிநேகிதனான தீபக் பாக்காவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர் சினிமா மட்டுமின்றி தொலைக்காட்சியிலும் சில ஷோக்களில் நடுவராக இருந்துள்ளார். இப்படி ஒரு பக்கம் இருக்க சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது தனது இணையதள பக்கத்தில் தனது மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் மகன்களா இது, இப்படி ஆளு அடையாளமே தெரியாம வளர்ந்துட்டாங்களே என்று கூறி வருகின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் என்ற படத்திலும், வணங்காமுடி என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here