திருமணத்துக்கு பின்பும் கிளாமரில் கலக்கும் ஸ்ரேயா.,இப்படி மிரட்டி புட்டீங்களே! வைரலாகும் வீடியோ!!

0
திருமணத்துக்கு பின்பும் கிளாமரில் கலக்கும் ஸ்ரேயா.,இப்படி மிரட்டி புட்டீங்களே! வைரலாகும் வீடியோ!!
திருமணத்துக்கு பின்பும் கிளாமரில் கலக்கும் ஸ்ரேயா.,இப்படி மிரட்டி புட்டீங்களே! வைரலாகும் வீடியோ!!

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஸ்ரேயா சரண். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் சினிமாவில் இருந்து பெரிய இடைவெளி எடுத்துக் கொண்டார். பின் சில வருடங்களுக்கு முன் தோழா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார்.

சைலன்டாக வாரிசு, துணிவு சாதனைகளை பீட் செய்யும் தனுஷ்., இது சும்மா ட்ரைலர் தான், ஆட்டமே இனி தான் ஆரம்பம்!!

இதை தொடர்ந்து இவர் தற்போது RRR, த்ரிஷ்யம் 2 போன்ற வெற்றிப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு நிற சுடிதாரில் ஹிந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக இந்த நடனத்தை கற்றுக் கொடுத்த குருவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here