செம்பருத்தி புகழ் ஷபானா புது சீரியல் லான்ச் Date வந்தாச்சு., அடேங்கப்பா., இதுல இவ்ளோ பிளான் இருக்கா?

0
செம்பருத்தி புகழ் ஷபானா புது சீரியல் லான்ச் Date வந்தாச்சு., அடேங்கப்பா., இதுல இவ்ளோ பிளான் இருக்கா?
செம்பருத்தி புகழ் ஷபானா புது சீரியல் லான்ச் Date வந்தாச்சு., அடேங்கப்பா., இதுல இவ்ளோ பிளான் இருக்கா?

செம்பருத்தி தொடர் மூலம் மிகப் பெரிய அளவில் ரீச் அடைந்த நடிகை ஷபானா நடிக்கும், ஜோடி தொடரின் லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

புது அப்டேட்:

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில், அறிமுகமாகி சின்னத்திரையில் பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ஷபானா. இந்த தொடருக்கு பின் இவர் சன் டிவியில் புதிதாக தொடங்க உள்ள ஜோடி சீரியலில், நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தொடரில் இவருக்கு, ஜோடியாக நடிகர் பவன் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த சீரியலின் ஷூட்டிங் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் சென்று வரும் நிலையில், இது குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வருகிற பொங்கலுக்குள் இந்த இந்த சீரியல் லான்ச் செய்யப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.

“வீரமே ஜெயம்”., SK-வின் மாவீரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., வெளியான புதிய போஸ்டர்!!

அதுமட்டுமில்லாமல் வரும் ஜனவரி 8ஆம் தேதி சன் டிவியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதால், அன்றைய தினமே இந்த சீரியலுக்கான ப்ரோமோவும் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. டிஆர்பி-யை எகிற வைப்பதற்காக, சன் டிவி இந்த மாஸ்டர் பிளானை கையாலாம் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here