“வீரமே ஜெயம்”., SK-வின் மாவீரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., வெளியான புதிய போஸ்டர்!!

0
"வீரமே ஜெயம்"., SK-வின் மாவீரன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.., வெளியான புதிய போஸ்டர்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மாவீரன் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று படுதோல்வி அடைந்தது. தற்போது தில் ராஜ் தயாரிப்பில் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் சிவா கைகோர்க்க இருப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் படைப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாவீரன் படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

விஜய் ரூட்டில் மகன் துருவுக்காக ஸ்கெட்ச் போட்ட விக்ரம்., அந்த இயக்குனரை வைத்து ஹிட் கொடுக்க பிளான்!!

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் வீரமே ஜெயம் என்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here