Saturday, April 27, 2024

பிரபல நடிகைக்கு பிறந்தநாள் – கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்து கூறிய அம்மா!!

Must Read

இன்று நடிகை சாயிஷா பிறந்தநாள், இதற்கு அவரது அம்மா ஷாஹீன் பானு வாழ்த்து தெரிவித்து, தனது மகளுக்கு கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சாயிஷா:

நடிகை சாயிஷா தமிழ் திரையுலகிற்கு “வனமகன்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார். மும்பையை தனது பூர்விகமாக கொண்டவர், சாயிஷா. அவர் அடுத்தடுத்து கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான் படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் இடம் பிடித்தார்.

sayeesha with arya
sayeesha with arya

இப்படியாக இருக்க நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருடன் ” டெடி” என்ற படத்தில் இருவரும் நடித்துள்ளனர்.

பிறந்தநாள் வாழ்த்து :

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சாயிஷாக்கு அவரது அம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

sayeesha with her mom
sayeesha with her mom

அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு கன்னத்தில் முத்தமிட்ட புகை படத்தையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்துள்ளதால், அதனை வைரலாக்கி வருகின்றனர்.

sayeesha mom wishes
sayeesha mom wishes

தனது வாழ்த்து குறிப்பில் தனது மகள் தனக்கு கிடைத்த புதையல் என்றும் அவர் நன்றாக வாழவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -