கோமாளி பட நாயகிக்கு கொரோனா தொற்று உறுதி – மனமுடைந்து போன ரசிகர்கள்!!

0

இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் பல சினிமா பிரபலங்களை பாதித்து வருகிறது. தற்போது அந்த வகையில் கோமாளி படத்தில் நடித்த நாயகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோமாளி:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக சினிமா பிரபலங்கள் பலர் கொரோனா பாதிப்பு உள்ளாகி வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தினமும் ஓர் சோகமான செய்தி வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் மேலும் ஓர் சோகமான செய்தி வெளிவந்துள்ளது. கோலிவுட்டில் செம ஹிட் ஆன படம் தான் கோமாளி. இந்த படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா போன்றவர்கள் நடித்திருந்தனர். இந்த படம் தற்போதைய நாட்டின் நிலைமையை மிக அருமையாக நகைச்சுவை வடிவில் வெளிப்படுத்தி அசத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதி கண்ணம்மா ரோஷினியின் லாக்டவுன் அவதாரம் – வைரலாகும் ரீல்ஸ் வீடியோ!!

இதன் காரணமாக இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகை சம்யுக்தாவிற்கு தற்போது கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலினால் தற்போது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here